அனிமா : மிகச்சிறிய உயிர்களிடம் அவற்றிலுஞ் சிறிய உருவாய் இறைவன் கலந்திருப்பது
மகிமா : ஐம்பூதத் தத்துவங்களில் அகமும் புறமும் இடையறாது நிற்றல்
லகிமா : மலை போல் பாரமாய் இருந்தாலும் பரமானுக்கள் போல் இருத்தல்
கரிமா : பரம அணு போன்ற வடிவமாய் இருந்தாலும் மாபெரும் மலை போன்று கனத்திருத்தல்
பிராப்தி : எப்பொருளை விரும்புகின்றனரோ அப்பொருளை பெறல்
பிரகாமியம் : தன் உடலை விட்டுப் பிற உடலிற்புகுதல் (கூடு விட்டு கூடு பாய்தல்)
ஈசத்வம் : கடவுட் தன்மை அடைதல்
வசித்வம் : மனிதர் ,விலங்கு ,ஊர்வன,பறப்பன முதலிய எல்லாவகை உயிர்களையும் நம் வயப்படுத்திக் கொள்ளுதல்
Sunday, May 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment